Apply Now For Assistant Jobs Vacancies

Apprentice Officer
வயது வரம்பு 21 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://licindia.in/ என்ற இணையதளம் மூலம் 10.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.750 (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 .
Name of the Post : Apprentice Development Officers LIC Agents Category, LIC Employees Category and Others Category (Open Market) மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://licindia.in/ என்ற இணையதளம் மூலம் 10.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.