Latest Incharge Job Vacancies (2022)

Scientists
வயது வரம்பு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.isro.gov.in/ என்ற இணையதளம் மூலம் 14.06.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 (விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.)
Name Of The Post : . 1.Scientist/Engineer ‘SC’ (Electronics)-90 2.Scientist/Engineer ‘SC’ (Mechanical) -163 3.Scientist/Engineer ‘SC’ (Computer Science)-47 4.Scientist/Engineer ‘SC’ (Electronics) - Autonomous Body - PRL-02 5.Scientist/Engineer ‘SC’ (Computer Science) - Autonomous Body - PRL-01 மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.isro.gov.in/ என்ற இணையதளம் மூலம் 14.06.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.