Latest Marketing Executive Job Vacancies (2022) in Madurai | Nithra jobs

மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் (Marketing Executive)
Looking for Marketing Executive in Vinod Marketing in Madurai? Why worry. Nithra Jobs updates you with detailed information about the Marketing Executive such as with start date and end date of job vacancy, Number of openings for the post, age criteria, contact information, qualification details, Skills required, Job mode status, experience details and salary details. Also described which district people can apply for the above mentioned job. So don’t waste your precious time, instead start your search and move into your ambitious job in Madurai. You can contact the employer through whatsapp to know details about Marketing Executive. Hurry! Be the first and Best in Your Jobs!
No: 12, Ground Floor, Mahal 5th Street, Madurai - 625001.
Any Degree
1-5 year(s)
இருபாலரும்
Both Married and Unmarried
₹ 15000
Salary + Incentive + Travelling Allowance
Communication Skills, Planning Skills, Marketing, Team Work
FULL-TIME
Madurai
குறிப்பு : * மதுரையில் உள்ள முன்னணி பிராண்ட் Readymade Shirts Ramraj, JCC Mills, Premier Mills, Mafatlal Blouse and Chudi Material-களின் Wholesale Distributor-களுக்கு மதுரை மாவட்ட ரீதியாக Retail ஷாப்களில் ஆர்டர் எடுக்க முன் அனுபவம் உள்ள சேல்ஸ்மேன்கள் தேவைப்படுகிறார்கள். * 1.30 PM to 2.30 PM clock lunchtime, direct interview 10 AM to 8.30 PM. * மதுரை சுற்றி 30 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும். * மதுரை மாவட்ட வாரியாக சென்று Retail Shop-களில் ஆர்டர் புக் செய்ய அனுபவம் உள்ள சேல்ஸ்மேன்கள் தேவைப்படுகிறார்கள். * சம்பளம்: ரூ. 15,000 மற்றும் இன்சென்டிவ் மற்றும் டிராவலிங் அலவன்ஸ் உண்டு. * தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை Jobsvinodmart@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். * மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9597111756 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.