Latest Nurse Job Vacancies (2022)

Staff Nurse
வயது வரம்பு 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
Rs.14,000
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 11.06.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
Name Of The Post : Staff Nurse/ MLHP Qualification: DGNM (Diploma in General Nursing and Midwives) மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 11.06.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.