Job Vacancies for Office Staff

Multi Tasking Staff
வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 17.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி அடிப்படையிலான தேர்வு,உடல் திறன் சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100 பெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
Name of the Post : 1.MTS-11994 2.Havaldar in CBIC and CBN-529 Qualification : The candidates must have passed Matriculation (10th) Examination or equivalent from a recognized Board as on or before the cut-off date i.e. 17-02-2023 மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 17.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.