நித்ரா பயனாளர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பு வணக்கங்கள். இப்பகுதியானது வேலைவழங்கும் நிறுவனத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.


இப்பகுதியில் உங்கள் நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விபரங்களை பதிவு செய்து உங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாட்களை நிரப்பிக்கொள்ளலாம்.


நீங்கள் உங்கள் சந்தாவை தேர்வு செய்து கட்டணம் செலுத்திய பிறகு உங்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விபரங்களை எங்களது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.


தோல்வியுற்ற கட்டணத்திற்காக உங்கள் பணம் டெபிட் செய்யப்பட்டால், உங்கள் பணம் 24 மணிநேரத்திற்குள் திருப்பித் தரப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறாத அரிதான சந்தர்ப்பங்களில், 9942267855 (10.00 Am – 06.00 Pm) என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது jobs@nithra.mobi என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளவும்.


கட்டணம் செலுத்திய பின், அக்கட்டணத்தை திரும்பப் பெறவேண்டுமெனில் 7 வேலை நாட்களுக்குள் திருப்பித்தரப்படும்.


மேலும் கன்சல்டன்சி நிறுவனமோ அல்லது வேலைக்காக பணம் வாங்குபவர்களோ இவற்றில் பதிவு செய்து பணம் செலுத்த வேண்டாம்.


அதனை மறைத்து பணம் செலுத்தினால் எக்காரணத்தைக் கொண்டும் பணம் திருப்பித் தரப்படமாட்டாது. மேலும் உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களும் உடனடியாக நீக்கப்படும்.


இப்பகுதியில் தங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் 9942267855 (10.00 Am – 06.00 Pm) என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது jobs@nithra.mobi என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளவும்.