வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://bel-india.in/. என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2024 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
பொது / ஓ.பி.சி. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் - ரூ. 150+ஜி.எஸ்.டி / (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
Name Of The Post : Senior Engineer / E – III (07 Posts) மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://bel-india.in/. என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2024 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.