Home Service / Car Wash

Service Pluz Private Limited
Vijayapuri, Anthiyur, Bhavani, Chennimalai, Erode, Gobichettipalayam, Kodumudi, Modakurichi, Nambiyu..... View More
தனியார் Start date : 17-05-2024 End date : 16-06-2024

Have you been searching for your dream jobs? Not sure where to look for the right job. No need to worry. You have reached the right place. Nithra Jobs has thousands of job vacancies across Tamil Nadu. Service Pluz Private Limited have recently announced a new vacancy for a House Keeping in . You just have to do these simple steps. Go to our site and register your details. Full-time and part-time jobs can also be found here. Locate your desired company and contact them for more details. Don’t delay. Apply immediately as the last application date is about to end soon.

முகவரி

No: 132/2, Veerapapalayam Pirivu, Erode - 638101.

தகுதி

HSC (12th), S.S.L.C (10th), 8th, Any Degree, 5th, 3rd

அனுபவம்

Both Fresher and Experience 0-1 year(s)

பாலினம்

இருபாலரும்

திருமண நிலை

Both Married and Unmarried

சம்பளம்

₹ 12000-20000
* திறமைக்கேற்ப சம்பளம் அதிகப்படுத்தி வழங்கப்படும்.

திறன்கள்

Time Management, Cleanliness

வேலை முறை
FULL-TIME
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் இடங்கள்

Vijayapuri, Anthiyur, Bhavani, Chennimalai, Erode, Gobichettipalayam, Kodumudi, Modakurichi, Nambiyur, Perundurai, Sathyamangalam

மற்ற விபரங்கள்

* திருமணம் ஆனவர்கள் மற்றும் ஆகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். * வேலை வழங்குவதற்கு முன் 4 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் 4 நாட்களுக்கும் இலவச மதிய உணவுடன் இலவச பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் தேர்ச்சி சான்றிதழ்களுடன் கூடிய சிறு தொழில் முனைவோர்க்கான வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். * தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேல் பணி மேற்கொள்பவர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படும். * We Also Looking For Car Wash Cleaner. * Free Training And Petrol Allowance Also To Be Provided * Free Family Insurance After 1 Year Completion வேலையின் 1 வருட முடிவில் இலவசமாக தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்சூரன்ஸ் புதுப்பித்து தரப்படும். * 15 நாட்களுக்கு 1 முறை சம்பளம் வழங்கபடும். * House Keeping And Car Wash செய்வதற்கு தேவையான Kit Bag வழங்கப்படும். அதற்கான கட்டணத்தை மொத்தமாகவும் அல்லது சம்பளத்தின் மூலமாகவும் கொடுக்கலாம். * விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். * மேலும் பணிகளை பற்றிய முழு விவரங்களுக்கு நேரில் வர வேண்டும்.

Share :